Duration 4:11

சர்க்கரை நோய்க்கு, தேன் கனி காய் (Thenkani) - Paesum tamil

13 213 watched
0
151
Published 7 Aug 2020

சர்க்கரை நோய்க்கு, தேன் கனி காய் (Thenkani) - Paesum tamil சர்க்கரை வியாதிக்கு தேன்காய் !!! 'தேன் காய்' என்ற ஒரு காய் உள்ளது. அது புங்கன் மர விதை போன்ற தோற்றத்தில் இருக்கும். அந்த தேன் காய் - யை எடுத்து, அதை மெதுவாக உடைத்து, உள்ளே இருக்கும் வெள்ளை நிற மெலிதான விதையை எடுத்து தினமும் காலை ஒன்று வீதம் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். முழுமையான பயன் உண்டு. பத்தியம் கிடையாது. பக்கவிளைவுகளும் கிடையாது. இதை உட்கொண்டாலும் சர்க்கரையின் அளவை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ************************************************************* FOLLOW US ON Instagram : https://www.instagram.com/paesum.tamil Facebook : https://www.facebook.com/paesum.tamil Twitter : https://mobile.twitter.com/PaesumT *************************************************************

Category

Show more

Comments - 45